தீபாவளி ஸ்பெஷல்: சேலையிலும் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மேனன்... வைரலாகும் புகைப்படம்!!



Malavika menon latest hot photos viral

மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போல என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து தமிழில் ரஜினிக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்திலும், தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

Malqvika

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் பயங்கர கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Malqvika

Malqvika