இவரும் இப்படி தாறுமாறா இறங்கிட்டாரே! அரைகுறை ஆடையில் ரசிகர்களை ஷாக்காக்கிய லாஸ்லியா! வைரல் புகைப்படங்கள்!!

இவரும் இப்படி தாறுமாறா இறங்கிட்டாரே! அரைகுறை ஆடையில் ரசிகர்களை ஷாக்காக்கிய லாஸ்லியா! வைரல் புகைப்படங்கள்!!


Losliya latest photo viral

தற்போது இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

பின்னர் வெள்ளித்திரையில் களமிறங்கிய அவர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் உடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார். இப்படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

இந்த நிலையில் பெரியளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் லாஸ்லியா சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் அவர் தற்போது தாறுமாறான கவர்ச்சியில் இறங்கியுள்ளார். குட்டையான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.