அடஅட.. பாத்துகிட்டே இருக்கலாம் போல! மஞ்சகாட்டு மைனாவாக இளசுகளை கிளுகிளுப்பூட்டும் நடிகை க்ரீத்தி ஷெட்டி!!

அடஅட.. பாத்துகிட்டே இருக்கலாம் போல! மஞ்சகாட்டு மைனாவாக இளசுகளை கிளுகிளுப்பூட்டும் நடிகை க்ரீத்தி ஷெட்டி!!


Krithi shetti photo viral

தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. ஆந்திராவை சேர்ந்த இவர் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்துள்ளார். இந்த நிலையில் நடிகை க்ரீத்தி ஷெட்டிக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

அவர் ஷ்யாம் ஷிங்கராய், பங்கராஹீ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அவர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் படத்திலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து க்ரீத்தி ஷெட்டி பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.  இந்த நிலையில் அவர் மஞ்சள் நிற உடையில் அழகழகாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இணைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.