சினிமா

KGF ராக்ஸ்டாருக்கு இவ்வளவு அழகான மகளா? வைரலாகும் செம கியூட் புகைப்படங்கள்!!

Summary:

KGF YASH BABY PHOTO VIRAL

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் யாஷ். மேலும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த வந்த KGF படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,வசூலிலும் சாதனை படைத்தது. மேலும் 200 கோடிகளுக்கும் மேல் வசூல் ஈட்டி பெருமளவில் வெற்றி பெற்றது.இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது  KGF படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுவருகிறது.

இதற்கு முதல் பாகத்தை விட அதிகமான பட்ஜெட் செலவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் யாஷ் கடந்த 2016 ல் ராதிகா பண்டிட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

யாஷ் CHILD க்கான பட முடிவு

அவருக்கு 2018 ல் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர்கள் ஆர்யா யாஷ் என பெயரிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகர் யாஷ் தனது செல்ல குழந்தையை தனது தோள் பட்டையில் அமரவைத்து விளையாடியுள்ளார்.

அந்த அழகிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் குழந்தை எவ்வளவு அழகு என ரசித்து வருகின்றனர்.

யாஷ் CHILD க்கான பட முடிவு


 


Advertisement