மெருகேற்றும் அழகில் ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்! புயலை கிளப்பும் போட்டோஷூட் புகைப்படங்கள்...



keerthy-suresh-saree-look-viral-photos

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், அண்மையில் சேலையில் வந்த கவர்ச்சியான புகைப்படங்களால் இணையத்தில் கலக்கும் நிலையில் உள்ளார்.

சேலையில் கீர்த்தியின் கிளாமர் லுக் 

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த டிரடிஷனல் சேலை,  ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைல், அனைத்தும் சேர்ந்து கீர்த்தியின் அழகை மேலும் அழகுபடுத்தும் வகையில் இருந்தன. எளிமையான மாறுபாடுகள் இருந்தாலும், கீர்த்தியின் அழகு மின்னியது.

ரசிகர்களின் பாராட்டை பெற்ற கீர்த்தியின் புகைப்படங்கள்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சேலையில் கீர்த்தி சுரேஷ்  ஒரே நேரத்தில் பாரம்பரியம் மற்றும் மாடர்ன் ஸ்டைலுக்கு உதாரணமாக மாறியுள்ளார்.

இதையும் படிங்க: செம போங்க..விஷாலை திருமணம் செய்ய போகும் பெண் பிரபல நடிகையாம்! யார் அந்த நடிகை தெரியுமா?

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகுந்த கவனத்தைப் பெறுகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்....

இதையும் படிங்க: நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி! ரவி மோகன் -ஆர்த்தி சர்ச்சைக்கு நடுவில் வைரலாகும் கெனிஷாவின் பதிவு!