சினிமா

ஸ்லீவ் லெஸ் உடையில் சும்மா கிக்கேத்துறீமா!! சொக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் மொட்டைமாடி புகைப்படங்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் எந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் எந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து அவர் விஜய்,சூர்யா,விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த  மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கிலும் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் நிதின் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.  சினிமாதுறையில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்வார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது மெல்லிய கவுன் போன்ற ஸ்லீவ் லெஸ் உடையில் நடத்திய போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement