"கையில் கோக்குடன் ஜிகு ஜிகு உடையில் ஜான்வி கபூர்!" ரசித்து கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..

"கையில் கோக்குடன் ஜிகு ஜிகு உடையில் ஜான்வி கபூர்!" ரசித்து கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..


Janvi kaboor glamour photos

பிரபல தயாரிப்பாளர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவருக்கு குஷி கபூர் என்று ஒரு தங்கையும் உள்ளார். இருவரும் பாலிவுட்டில் நடிகைகளாக அறிமுகமாகி, தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.

bollywood

தற்போது ஜான்வி கபூர் ஜூனியர் என் டி ஆருக்கு ஜோடியாக தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார் ஜான்வி கபூர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் பாலோயர்களாக உள்ளனர்.

அவ்வப்போது கவர்ச்சி உடையில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஜான்வி கபூர், தற்போது கருப்பு மற்றும் பிரவுன் நிறங்கள் கலந்த, ஜிகு ஜிகு என்று கண்ணைப் பறிக்கும் உடையில், கையில் கோக் பாட்டிலை வைத்துக் கொண்டு, போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

bollywood

இதைப் பார்த்த ரசிகர்கள், "ஜான்வி கபூர் கோக் குடிக்கும் அழகைப் பார்ப்பதா, இல்லை அவர் வாய் திறக்கும் அழகைப் பார்ப்பதா, இல்லை கவர்ச்சி உடையில் அவர் கொடுக்கும் சூடேற்றும் போஸை பார்ப்பதா என்று தெரியவில்லை" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.