ரசிகர்களை கவருவதற்கு என்றே குட்டையான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை ஜனனி ஐயர் - தீயாய் பரவும் புகைப்படம்!

ரசிகர்களை கவருவதற்கு என்றே குட்டையான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை ஜனனி ஐயர் - தீயாய் பரவும் புகைப்படம்!


Janani ayyar hot pose

பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததன் மூலம் பிரேமலமாகி வரும் நடிகை ஜனனி ஐயர். இவர் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட ஜனனி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக 150 விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான முதல் படம் அவன் இவன்.

அதனை தொடர்ந்து இவர் நடித்த தெகிடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Janani ayyar

அதன் மூலம் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக வளம் வந்தார் ஜனனி ஐயர்.மேலும் அந்த சீசனில் 4 ஆம் இடத்தையும் வென்றார்.

இந்நிலையில் தற்போது தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று நேரத்தை செலவழித்து வருகிறார். தற்போது கேரளாவில் உள்ள வைல்ட் ப்ளானட்டிற்கு சென்று தொடை தெரியும் அளவுக்கு குட்டையான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.