படவாய்ப்பு இல்லாமல் முழி பிதுங்கி நிற்கும் ஹன்சிகா.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா.?

படவாய்ப்பு இல்லாமல் முழி பிதுங்கி நிற்கும் ஹன்சிகா.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா.?



Hansika latest viral photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Hansika

முதல் படத்திலேயே இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இதனிடைய ஹன்சிகாவும், நடிகர் சிம்புவும் காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. மேலும் கருத்து வேறுபாட்டால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு வதந்திகளால் ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.

Hansika

இது போன்ற நிலையில், ஹன்சிகா பட வாய்ப்புக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.