சினிமா

ஜீ.வி.பிரகாஷின் தங்கையும் சினிமாவில் களமிறங்கியுள்ளார்! அவரே வெளியிட்ட புகைப்படம்!

Summary:

Gv Prakash sister come to cinema

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஓரளவு வெற்றியை கொடுத்தது தான். 

தற்போது அதே குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகை சினிமாவுக்கு வருகிறார். அதாவது ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ தற்போது விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.  

இந்த படத்தில் ஹீரோயினாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பவானி இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார். பவானி ஸ்ரீ இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "க/பெ.ரணசிங்கம் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும், அந்த படத்தில் முக்கியமான ரோலில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.


Advertisement