இளம் நடிகை மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி! மாரடைப்புக்கு மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்.

இளம் நடிகை மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி! மாரடைப்புக்கு மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்.


Gandii Baat actress Gehana Vasisth in crucial situation

பிரபல இளம் நடிகை ஒருவர் மாரடைப்பு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Gehana Vasisth என்ற 31 வயதான அந்த நடிகை தெலுங்கு சீரியல்கள், விளம்பரங்கள், வெப் சீரிஸ் என பல்வேறு தொடர்களில் நடித்துவந்துள்ளார்.

இந்நிலையில் ஷூட்டிங் ஒன்றில் பங்கேருவந்த இவர் தொடர்ந்து 48 மணி நேரம் ஷூட்டிங்கில் பங்கேற்றுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கம் போட்டுவிழுந்த அவரை படக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

heart attack

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்க்கரை வியாதிக்கு மாத்திரை சாப்பிட்டுவந்த இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் குடித்த குளிர்பானத்தின் ரியாக்ஸனால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்னனர்.