சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
நடிகை ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்!.
நடிகை ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்!.

போட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா பற்றியும், அவரின் போட்டோக்கள் பற்றியும் தற்போது பரவலாக பேசப்படுகின்றது. தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியாவுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சிறு கதாபாத்திரங்களிலும் அருமையாக நடித்து அனைவராலும் கவரப்பட்டு வருபவர் ஆண்ட்ரியா. அந்தவகையில், விஸ்வரூபம்-2 திரைப்படத்தில் இவர் நடிப்பு பற்றி பெரிதும் பேசப்பட்டது.
இதைபோலவே இவர் நடிப்பில் வெளியான தரமணி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற போட்டோஷுட்டில் அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.