சினிமா

பார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி!

Summary:

காமெடி நடிகை நிஷா பச்சைகிளியுடன் ரகளை செய்யும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தளத்தில் செம வைரல

காமெடி நடிகை நிஷா பச்சைகிளியுடன் ரகளை செய்யும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் அறந்தாங்கி நிஷா.

மேலும் இவர் பல ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார்.  மேடையில் இவர் செய்யும் காமெடி, வசனங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனை தொடர்ந்து இவர் தற்போது சினிமா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். 

நிஷாவின் கணவர் ரியாஸ். இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது நிஷாவிற்கு பச்சை கிளி மொத்தம் கொடுக்கும் வீடியோ ஒற்றை வெளியிட்டு கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது என பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ காட்சி....

 


Advertisement