பிகில் படத்தை பார்த்து விட்டு கதறி அழும் சிறுவன்! வீடியோ உள்ளே!



Bigil vijay

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக விஜய் நடித்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் இதுவரை 65 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Bigil

இந்நிலையில் தற்போது பிகில் படத்தை பார்த்த சிறுவன் ஒருவன் ராயப்பன் கொல்லப்பட்டதற்காக கதறி அழுகிறான். உடனே அவரது குடும்பத்தினர் அது ஒரு படம் தான் என ஆறுதல் கூறுகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.