
Summary:
Bigg boss troll malayalam video
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் நிறுவனம் நடத்தி வரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அணைத்து மொழி சேனல்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் இரண்டு இன்னும் சிறிது நாட்களில் முடிவடைகிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் இரண்டை யார் தட்டி செல்ல போகிறார் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகமாகியுள்ளது.
தமிழ் போன்று மலையாளத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் போட்டியாளர்கள் இருவர் சண்டைபோட்டுக்கொள்ளும் நிகழ்வை டப்ஷ்மாஷ் செய்து வெளியிட்டுள்ளார் கேரளா பெண்கள்.
சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் வீடியோ இதோ!
Advertisement
Advertisement