சினிமா

டக்கு டக்குனு எல்லாமே மாறுது.. பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட கவர்ச்சியான வீடியோ ஷூட்

Summary:

நடிகை ரேஸ்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

நடிகை ரேஸ்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை  ரேஷ்மா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள்  மனதிலும் இடம் பிடித்தார். மேலும் இவர் சன்டிவியில்  ஒளிபரப்பான  வாணி ராணி, வம்சம்  போன்ற  சீரியல்களிலும்  நடித்து  உள்ளார்.

தற்போது  ஒளிபரப்பாகும் "அன்பே  வா" சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்று  வருகிறார்.  இந்நிலையில் எப்பொழுதும்  சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர்  தற்போதுஒரு ஹாட் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அந்த புகைப்படங்கள் பெரியஅளவில் வைரலாகி வருகிறது...


Advertisement