ஆண் நண்பருடன் மிகவும் கவர்ச்சியான நடனம் ஆடிய பிக்பாஸ் மீரா மிதுன் – வீடியோ
ஆண் நண்பருடன் மிகவும் கவர்ச்சியான நடனம் ஆடிய பிக்பாஸ் மீரா மிதுன் – வீடியோ

பிக்பாஸ் சீசன் 3 மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கிவருகிறார்.
16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
தற்போது 14 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிவருகின்றனர். இதில் ஒருவர்தான் மிஸ். இந்தியா பட்டம் பெற்ற மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இவர் தற்போது பிக்பாஸ் வீட்டினுள்ளும் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் மீரா மிதுன் தனது ஆண் நண்பருடன் மிகவும் ஆபாசமான நடன அசைவுகள் கொண்ட நடனத்தை ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.