காறி துப்புறாங்க! பிக்பாஸ் வீட்டிற்கு வந்து லாஷ்லியவை கடுமையாக திட்டிய நிஜ தந்தை! - TamilSpark
TamilSpark Logo
சினிமா பிக்பாஸ்

காறி துப்புறாங்க! பிக்பாஸ் வீட்டிற்கு வந்து லாஷ்லியவை கடுமையாக திட்டிய நிஜ தந்தை!

பிக்பாஸ் சீசன் 3 பல்வேறு சர்ச்சைகள், காதல் கதைகளுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. 80 நாட்கள் இதுவரை முடிந்துள்ள நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடிவருகின்றனர். சீசன் மூன்று முடிவடைய இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவொருவராக வீட்டிற்குள் வருகின்றனர். அந்த வகையில் இன்று லாஷ்லியாவின் தந்தை 10 வருடங்கள் கழித்து இன்று தனது மகளை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். வீட்டிற்குள் வரும்போதே லாஷ்லியா மீது கோவத்துடனே வருகிறார் லாஷ்லியாவின் தந்தை.

மேலும், அணைத்து போட்டியாளர்களின் முன்னிலையில் லாஷ்லியவை நிறுத்தி மற்றவர்கள் காறி துப்புகிறார்கள். இதற்காகத்தான் இங்கு வந்தியா? எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உள்ளே வா என கோபத்துடன் பேசியுள்ளார் லாஷ்லியாவின் தந்தை. இதோ அந்த வீடியோ. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo