சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி போஸ் கொடுத்துள்ளார்! இவரும் இப்படி மாறிட்டாரே! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Aishwarya rajas hot pose

பிரபல தனியார் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களோடு நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். 

இப்படி படிப்படியாக முன்னேறிய இவர் சமீபத்தில் வெளியாகிய வடசென்னை திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். அந்த படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட வசனங்களும், முத்த காட்சிகள் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை கொடுத்துள்ளது. 

இதனை அடுத்து தற்போது மிகவும் மாடனான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதுவரை குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை நடிகை திடீரென இப்படி மாறிட்டரே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement