சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.

Summary:

Aishwariya rajas

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் இவர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த காக்கா முட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் நடிக்க இவரை தேடி வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. 

தற்போது அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அடிப்படையில் ஒரு சினிமா துறையில் பிறந்தாலும், வெளி உலகத்திற்கு தான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் போலவே காட்டி கொள்கிறார். 

இவரின் தந்தை 50க்கும் மேற்ப்பட்ட தெலுங்கு சினிமாவில் ஹுரோவாக நடித்து அசத்தியவர். ஐஸ்வர்யாவின் தந்தை நடிப்பில் வெளியான ஆனந்த பைரவி திரைப்படம் மெகா ஹிட் கொடுத்திருக்கிறது.


Advertisement