ரூ.9 கோடி இழப்பீடு வேண்டும்.. நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கு.! ஏன்? என்ன நடந்தது?
காதல் திருமணம் செய்த நடிகர் அதர்வா முரளியின் சகோதரர்..! இணையத்தில் வைரலாக அழகிய ஜோடியின் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் முரளி. மறைந்த நடிகர் முரளிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அதர்வா அவரது சகோதரர் ஆகாஷ்.
முரளியின் இரு மகன்களும் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள். இந்நிலையில் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் கும், விஜயின் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணத்தில் நடந்தது.
கொரோனா லாக்டவுன் காரணமாக இருவருக்கும் திருமணம் எளிமையாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள அவர்களின் திருமணம் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்றது. விரைவில் சினிமாதுறையினர் அனைவரையும் அழைத்து ஒரு பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக இரு வீட்டாரும் தெரிவித்துள்ளனர்.