பிக் பாஸ் விஜலக்ஷ்மியின் தங்கையா இது? புகைப்படம் உள்ளே!

பிக் பாஸ் விஜலக்ஷ்மியின் தங்கையா இது? புகைப்படம் உள்ளே!


Actress vijayalakshmi sister niranjani photo

தமிழ் சினிமாவில் சென்னை 28 திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலக்ஷ்மி. இவர் பிரபல சினிமா இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். ஒருசில படங்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைக்காததால் இவரை எந்த சினிமாவிலும் பார்க்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி தொடரில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்துகொண்டார்.

vijayalakshmi

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார். நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக விஜயலக்ஷ்மி போல இருக்கும் நிரஞ்சனியின் புகைப்படங்கள் சமூகவலைத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இதோ புகைப்படம் பாருங்கள்.

vijayalakshmi