சினிமா

குளு குளு இடத்தில் கும்முனு காட்டி மூச்சுமுட்டவைத்த ஷாலு சம்முவின் கவர்ச்சி புகைப்படம்!

Summary:

நடிகை ஷாலு சம்முவின் பீச் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலு சம்முவின் பீச் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாக்கள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினி ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.

நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்து சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் தோழியாக நடித்திருந்தார்.  

மேலும் சமூக வலைத்தளங்களில் பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பீச்சில் ஆடையை பறக்கவிட்டு முன்னலகை மூச்சுமுட்ட காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 


Advertisement