ஸைடா சாஞ்சு சகலத்தையும் சலிக்காமல் காட்டின நடிகை சாக்ஷி அகர்வால்! இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்...



actress-sakshi-agarwal-latest-photo-G64ZE6

நடிகை சாக்ஷியின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். நடிகர் ஆர்யாவின் டெட்டி படத்தில் சிறிய காதாபாத்திரத்தில் டாக்டர்ராக நடித்திருந்தார்.

இந்நிலையில் சினிமாவில் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும் மறுபுறம் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். டெய்லி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது புடவையில் சைடா சகலத்தையும் சலிக்காமல் காட்டின புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.