அரைகுறை ஆடையில் அரபிக்குத்து பாடலுக்கு பாலிவுட் நடிகருடன் செம குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...

அரைகுறை ஆடையில் அரபிக்குத்து பாடலுக்கு பாலிவுட் நடிகருடன் செம குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...


actress-rashmika-mandanna-latest-dance-video

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்தன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பின்னர் அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்த நிலையில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அல்லு அர்ஜுன்  மற்றும் ராஸ்மிக்கா மந்தனா  நடிப்பில் புஷ்பா திரைப்படம் இந்தியளவில் 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் வசூல் சாதனை படைத்தது. மேலும் சினிமாவில் ஒருபுறம் பிஸியாக  இருந்தாலும் சமூக  வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் உள்ள அரபிக்குத்து பாடலுக்கு பாலிவுட் நடிகருடன்  செம  குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி  அதிக  லைக்ஸ்களை  குவித்து வருகிறது. இதோ  அந்த  வீடியோ....