செம ஹாட் செல்லம்... அரைகுறை ஆடையில் ஆளை மயக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! கிளுகிளுப்பூட்டும் கிளிக்ஸ்!!actress-ragul-preeth-singh-hot-photos-viral

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். 19 வயதில் தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில்  தடையற தாக்க என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து அவர் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

டாப் நடிகையான ரகுல் ப்ரீத் சிங் 

மேலும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். அவர் தெலுங்கு சினிமாவிலும் பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஜாக்கி பஃனானி என்பவரை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: தனியாக சுற்றுலா சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா.. குழந்தைகள் எங்கே.? ரசிகர்கள் கேள்வி.!?

போட்டோஷூட் புகைப்படங்கள் 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் அவ்வப்போது தான் வெகேஷன் சென்ற புகைப்படங்கள், கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பார். அவர் தற்போதும் வித்தியாசமான உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

இதையும் படிங்க: ஸ்ருதிஹாசனிற்கு என்ன ஆச்சு.! இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!?