பப்பில் பயங்கர எனர்ஜியுடன் ஆட்டம் போட்ட ராய் லட்சுமி! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ....

பப்பில் பயங்கர எனர்ஜியுடன் ஆட்டம் போட்ட ராய் லட்சுமி! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ....


actress-raai-laxmi-latest-dance-video

நடிகை ராய் லட்சுமியின் பப் டான்ஸ் வீடியோ.

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்த இவர் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ஒருசில படங்களுக்கு பிறகு சரியான வாய்ப்பு அமையாததால் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றினார்.

பின்னர் அரண்மனை, காஞ்சனா 2, மங்காத்தா, சவுகார் பேட்டை போன்ற திரைபடங்களில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது  அவரது கைவசம் எந்த படமும் இல்லாததால் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகா இருக்கும் அவர், தற்போது பயங்கர வெறியுடன் பப்பில் ஆட்டம் போட்டடான்ஸ் வீடியோ ஒற்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.