உங்க சொக்காவும் நீங்களும் சூப்பர்... நடிகை நிகிலா விமல்லின் கியூட் புகைப்படங்கள்!

நடிகை நிகிலா விமல் அழகிய புகைப்படங்கள்.
தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்த வெற்றிவேல் என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை நிகிலா விமல். வெற்றிவேல் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் மீண்டும் சசிகுமாருடன் இணைந்து கிடாரி என்ற படத்தில் நடித்திருந்தார் நிகிலா விமல். அதனை அடுத்து கார்த்தியின் தம்பி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாகவும் இருக்கிறார். டாப்பில் உள்ள அழகான புகைப்படங்களை அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸ் பெற்று வருகிறார்.