சினிமா

டாப் ஆங்கிளில் முன்னலகை எடுப்பாக காட்டி பஜக்குனு போஸ் கொடுத்த நடிகை மோனல் கஜ்ஜர்! வைரல் புகைப்படம்....

Summary:

நடிகை மோனல் கஜ்ஜர் மஞ்சள் நிற பாவாடையில் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாக

நடிகை மோனல் கஜ்ஜர் மஞ்சள் நிற பாவாடையில் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

சுடிகடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைதுறைக்கு அறிமுகமானவர் மோனல் கஜ்ஜர். பின்னர் 2டிராகுலா என்ற மலையாள படத்திலும், மை என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு படத்தில் நடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். பின்னர் வானவராயன் வல்லவராயன் படத்திலும் நடித்துள்ளார்.

இப்படங்களுக்கு பின்னர் இவர், குஜராத்தி, மராத்தி, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மஞ்சள் நிற பாவாடையில் டாப் ஆங்கிளில் முன்னலகை எடுப்பாக காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்...


Advertisement