சினிமா

லைட்டா தொப்பை இருந்தாலும் சந்தனக்கட்டைபோல் இருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன்..! பார்த்து பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்.!

Summary:

Actress madonna sebastian onam photos goes viral

ஓணம் புடவை அணிந்து சந்தனக்கட்டை போல் செம கலக்கலாக போஸ் கொடுத்துள்ள நடிகை மெக்டோனா செபாஸ்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார் மெக்டோனா செபாஸ்டின். தற்போது மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். 

தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கவன் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். 

இதனையடுத்து பா பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஓணம் பண்டிகையின்போது ஓணம் புடவை அணிந்து சந்தன கட்டை போல் இருக்கும் இவரது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement