சினிமா

கிக் ஏத்தும் கீர்த்தி சுரேஷ்....குட்டி கெவுனில் குளுகுளு கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள் இதோ...!

Summary:

கிக் ஏத்தும் கீர்த்தி சுரேஷ்....குட்டி கெவுனில் குளுகுளு கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள் இதோ...!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் . சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான கீர்த்தி சுரேஷ் இன்று தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ்  நடிப்பில் வெளியான  சாணி காயிதம் திரைப்படம்  ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. மேலும் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் நேற்று வெளியாகி ஆந்திராவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் சினிமாவில் ஒருபக்கம் பிஸியாக  இருந்தாலும் மறுபக்கம் சமூக  வலைத்தளங்களில் கவர்ச்சியான உடைகள்  அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில்  அவர் தற்போது குட்டை கெவுனில் தொடையை  காட்டி கிளாமர்  போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.


Advertisement