இப்படி காட்டின எதத்தான் பாக்குறது... இடுப்பழகி இலியானா இஷ்டத்துக்கு காட்டிய ஹாட் புகைப்படம்!

இப்படி காட்டின எதத்தான் பாக்குறது... இடுப்பழகி இலியானா இஷ்டத்துக்கு காட்டிய ஹாட் புகைப்படம்!


Actress ileana latest photo

நடிகை இலியானா வெளியிட்டுள்ள மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இலியானாவின் இடுப்பே அவரை மேலும் பிரபலமாக்கியது.

பின்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து திருமணமும் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. தற்போது இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் அவர் தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகவும் இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது வெள்ளை கலர் மாடர்ன் உடையில் இடுப்பு மடிப்பை இஷ்டத்துக்கு காட்டி போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.