டிடி-க்கு என்ன ஆச்சு? வீல் சேரில் தள்ளிட்டு போறாங்க!! புகைப்படத்தை கண்டு ஷாக்கில் ரசிகர்கள்...

டிடி-க்கு என்ன ஆச்சு? வீல் சேரில் தள்ளிட்டு போறாங்க!! புகைப்படத்தை கண்டு ஷாக்கில் ரசிகர்கள்...


actress-dd-latest-photo

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார் டிடி. மேலும் வெள்ளித்திரையிலும்  பல படங்களில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி .

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்தவைகையில் அவர் தற்போது  வீல் சேர் அமர்த்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை  கண்ட ரசிகர்கள்  டிடி -க்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து டிடி கூறுகையில் , நீண்ட தொலைவினை தன்னால் நடக்கமுடியவில்லை என்றும், சில எலும்ப பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார். இதோ  அந்த  புகைப்படம்...

dd