அந்த இடத்தில் டார்ச் லைட் காட்டி ரசிகர்களை இழுத்துபோட்ட நடிகை ஆத்மிகா! வைரல் புகைப்படம்...



Actress Aathmika latest photo

நடிகை ஆத்மிகாவின் டார்ச் லைட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த ஆத்மிகா, வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாதுறையில் களமிறங்கினவர். பின்னர் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா. கடந்த மாதம் வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், படங்களில் எப்போதுமே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குடும்பப்பாங்கான கதைகளில் மட்டுமே நடிப்பேன் என கூறி வந்த இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்கலாட செய்கிற்றார். இன்று மாடர்ன் உடையில் டார்ச் லைட் வெளிச்சத்துடன் இடுப்பை எடுப்பாய் காட்டி ரசிகர்களை இழுத்துபோட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...