சினிமா

இன்னைக்கு என்னமா எல்லாத்தையும் ஜிப்பு போட்டு பூட்டிட்ட... நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம்!

Summary:

நடிகை ஐஸ்வர்யா மேனன்னின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா மேனன்னின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்த இவர் இன்று வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். குறிப்பாக இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் படம் 2 க்கு பிறகு நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அம்மணி புகழின் உச்சத்திற்கே சென்றார்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் அம்மணி. எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ்யை பெற்று வருகிறார். அந்த  வகையில் இன்று எதையும் காட்டாமல் அடக்க ஒடுக்கமாக எல்லாத்தையும் ஜிப்பு போட்டு பூட்டிடார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement