சினிமா

42 வயதிலும் எம்புட்டு அழகு.! ஜொலிக்கும் உடையில் இடுப்பை எடுப்பாக காட்டிய நடிகை பூமிகா! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை பூமிகாவின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பூமிகாவின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூமிகா. பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் அவர் தெலுங்கு ஹிந்தி, மலையாளம், பஞ்சாப் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் நடிகை பூமிகா பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்த பிறகு நடிப்பதை விட்டு விட்டு குடும்ப வாழ்க்கை,  பிஸினஸ் என செட்டில் ஆகிவிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், ஜொலிக்கும் உடையில் இடுப்பை எடுப்பாக காட்டி கியூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடயே லைக்சை பெற்று வருகிறது.


Advertisement