சினிமா

இடுப்பை கட்டி எடுப்பாக சாம்சங் போனுக்கு விளம்பரம் பண்ணும் நடிகை! வைரல் வீடியோ காட்சி...

Summary:

நடிகை அமைரா தஸ்தூர் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அமைரா தஸ்தூர் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தியில் இஷாக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். இந்த திரைப்படம் சரியாக ஓடாத நிலையில் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று  இருந்தாலும், தமிழ் ரசிர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.

அனேகன் திரைப்படத்தை தொடர்ந்து மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார் அமைரா. இதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதை தொடர்ந்து நடிகர் ப்ரூஸ் லீ உடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினர் அமைரா.

இந்நிலையில் அமைரா தனது  சமூக வலைத்தளத்தில் சாம்சங் மொபைல்கு அவர் விளம்பரம்  பண்ண வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement