சினிமா

சிவப்பு நிற உடையில் சிக்குன்னு காட்டிய மாஸ்டர் பட நடிகை..! தீயாய் பரவும் புகைப்படம்...

Summary:

மாஸ்டர் பட நடிகை மாளவிகா  மோகனன் சிகப்பு நிற உடையில் சிக்குன்னு காட்டிய புகைப்படம்  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் பட நடிகை மாளவிகா  மோகனன் சிவப்பு நிற உடையில் சிக்குன்னு காட்டிய புகைப்படம்  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்

பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். மாஸ்டர் படத்தை அடுத்து ஒருசில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆகவும் இருந்து வருகிறார் அம்மணி. தற்போது சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் புடவையில் தனது முன்னலகை காட்டிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட, தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement