லைப் ஸ்டைல் 18 Plus

பெண்கள் கள்ள காதலில் ஈடுபட கணவன்தான் காரணமா? கட்டாயம் படிங்க!

Summary:

What are the reasons for illegal relationship

பொதுவாக ஆண்கள் திருமத்திற்கு முன் சொல்வது என்னவென்றால் தக்கது வரப்போகும் மனைவி திருமத்திற்கு முன் எவ்வாறு இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒழுக்கமுடன் இருந்தால் போதும் என்பதுதான்.

திருமணம் முடிந்து சிலகாலம் வரை ஒழுக்கமாக இருக்கும் பெண்களில் சிலர் மட்டும் ஏன் கள்ள காதலில் விழுகிறர்கள் தெரியுமா?


திருமணத்திற்கு பிறகு தனது துணை எப்படி இருக்கவேண்டும், தன்னிடம் எப்டியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என பெண்கள் கற்பனை செய்கின்றனர். சில சமயங்களில் அவை கிடைக்காத பட்சத்தில் அதுபோன்று இருக்கும் வேறு ஒரு ஆணுடன் பழக ஆரம்பிக்கின்றனர்.

இதுதவிர மனைவியை அடிப்பது, கொடுமை படுத்துவது, சந்தேக படுவது, அன்பு காட்ட தவறுவது இது போன்ற செயல்களும் பெண்களை வேதனைக்கு உள்ளாகி அந்த வேதனையை வேறு ஒரு ஆண் கூட தீர்த்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.


மேலும் இதுபோன்ற சமயங்களில் வேறு நவரிடமிருந்து கிடைக்கும் அன்பு! தன் கணவனிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கரையும் வேறு ஆணிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில், அந்த ஆண் மீது மனைவிக்கு ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

பெண்கள் தன் துணையிடம் பெரிதும் எதிர்பார்ப்பது பாதுகாப்பு தான். அந்த பாதுகாப்பு தன் கணவனிடம் அல்லாமல், வேறு நபரிடம் இருந்து தான் கிடைக்கிறது என்ற பட்சத்தில் அவருக்கு வேறு நபரிடம் ஈர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. 


Advertisement