உலகம் காதல் – உறவுகள்

நாயை திருமணம் செய்துகொள்ளும் பிரபல மாடல் - வெளியான அதிர்ச்சித் தகவல்!

Summary:

young girl married with her dog

இங்கிலாந்து நாட்டின் கிழக்கு எஸ்கார்ட் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஹோட். பிரபல மாடல் அழகியான எலிசபெத்துக்கு தற்போது வயது 49 . மாடலிங் துறையில் பிரபலமான இவர் தற்போது தான் வளர்க்கும் நாயுடன் தனக்குத் திருமணம் என அறிவித்துள்ளார். இந்நிகழ்வு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலிசபெத்துக்கு இரண்டு முறை நிச்சயதார்த்தம் வரை சென்ற அவரது திருமண வாழ்வு கல்யாணத்தில் சென்று முடிவடையவில்லை. எனவே ஆண்கள் மீது விரக்தியான இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்வதில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார்.

எலிசபெத் ஹோட் with her dog க்கான பட முடிவு

ஆனால் தற்போது திடீரென தன் வளர்க்கும் நாயுடன் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வை அறிந்த பலரும் நாய்க்கும், நாய்க்கும் தான் திருமணம் நடக்கும். புதிதாக நாய்க்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
 


Advertisement