உலகம் லைப் ஸ்டைல் 18 Plus

வயதானவர்களுடன் மட்டுமே அதை செய்யவிரும்பும் பெண்! என்ன காரணம் தெரியுமா?

Summary:

Young girl dating with only elder man

இன்றைய இளசுகள் நாகரிகம் என்ற பெயரில் பலவிதமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். அதில் ஒன்றுதான் டேட்டிங் செல்வது. தனக்கு பிடித்த பெண்ணுடன் ஒரு ஆணோ, அல்லது பெண்ணோ ஊர் சுற்றுவது, ஒரே அறையில் தங்குவது, அவரகளது விருப்பத்தை நிறைவேற்றுவது இதுதான் டேட்டிங்.


பொதுவாக இந்த வகையான டேட்டிங்கில் இளம் பெண்கள் இளம் ஆண்களையும், இளம் ஆண்கள் இளம் பெண்களையும் தேடுவதுதான் வழக்கம். ஆனால் பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் வயதான ஆண்களுடன் மட்டுமே டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறியிருக்கிறார்.

அதற்கு அவர் கூறியிருக்கும் காரணம் என்னவென்றால் வயதான ஆண்களிடம் அதிகமாக பணம் இருக்கும், சொகுசு வாழ்க்கை, ஆடம்பர சுற்றுலா என பலவற்றை அனுபவிக்க முடியும். ஒரு முறை டேட்டிங் சென்றால் 800 பவுண்ட்கள் வாங்குவேன் என தெரிவித்துள்ளார்.

தான் செய்யும் தொழிலை விரிவு படுத்துவதற்காத்தான் அவர் இவ்வாறு செய்கிறாராம். இதுவரை பத்து நபர்களுக்கு மேல் டேட்டிங் சென்றுள்ளாராம். இதனை விரும்பாத தந்து காதலரையும் கழட்டி விட்டுள்ளார் இந்த பெண்மணி.


Advertisement