இப்படி ஒரு பெண்ணா? அது இல்லாமல் என்னால இருக்க முடியல..! ஒரு நாளைக்கு பல முறை கூப்பிட்டு காதலனை சித்திரவதை செய்த காதலி.... மறுத்ததால் ஆத்திரத்தில் காதலி செய்த அதிர்ச்சி! அலறியடித்து போலீசிடம் ஓடிய வாலிபர்....!!!



us-19-year-old-woman-boyfriend-assault-case

அமெரிக்காவில் காதலனை தொடர்ந்து உடலுறவுக்கு கட்டாயப்படுத்தியதாக 19 வயது இளம்பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது வற்புறுத்தலுக்கு இளைஞர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து வற்புறுத்தியதாக புகார்

காதல் உறவில் இருந்த இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரித்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் தனது காதலனை ஒரு நாளைக்கு பலமுறை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு இளைஞர் மறுப்பு தெரிவித்ததாகவும் போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிர்ச்சி! விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை நொடிப்பொழுத்தில் தூக்கி கொண்டு சென்ற மர்ம பெண்! பரிதவிக்கும் பெற்றோர்... பல தனிப்படைகள் மூலம் தேடுதல் வேட்டை! சிக்கிய CCTV காட்சி...!!!

மறுத்ததால் உடல் ரீதியாக தாக்கியதாக கூறப்படுகிறது

தனது கோரிக்கைக்கு காதலன் இணங்காததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அவரை பலமுறை தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஏற்பட்ட உடல் ரீதியான வன்முறை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர், நிலைமையை சமாளிக்க முடியாமல் காவல்துறையை அணுகியுள்ளார்.

காவல்துறை விசாரணையில் பரபரப்பு

இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விசாரணையின்போது, உடலுறவு தொடர்பான தனது தீவிர விருப்பம் குறித்து அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காதலன் மீது தாக்குதல் உள்ளிட்ட புகார் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கின் முழுமையான பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் விசாரணையின் முடிவில் தெரியவரும்.

 

இதையும் படிங்க: சாதாரண பல் வலியில் தொடங்கிய அதிர்ச்சி! 9 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு நடந்த பெரும் சோகம்! 33 வயதில் முடிந்த வாழ்க்கை... விழிப்புணர்வை உண்டாக்கும் இளம்பெண்ணின் கதை!!!