ஓட ஓட துரத்திய காட்டெருமை.! இருந்ததுபோல் நடித்த இளம் பெண்..! இறுதியில் என்ன நடந்தது.? திக் திக் வீடியோ காட்சிகள்.! - TamilSpark
TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல்

ஓட ஓட துரத்திய காட்டெருமை.! இருந்ததுபோல் நடித்த இளம் பெண்..! இறுதியில் என்ன நடந்தது.? திக் திக் வீடியோ காட்சிகள்.!

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் ஜோடி ஒன்று அங்கிருந்து வெளியேறும்போது காட்டெருமை ஒன்று துரத்தியதும், அந்த பெண் சாமர்த்தியமாக உயிர்பிழைத்த காட்சியும் இணையத்தில் வைராலகிவருகிறது.

அந்த வீடியோவில் சில சுற்றுலாப்பயணிகள் காட்டெருமைக்கு மிக நெருக்கமாக நிற்கின்றனர். அப்போது காட்டெருமை ஒன்று அங்கிருந்தவர்களை துரத்த ஆரம்பிக்கிறது. அனைவரும் தலைதெறிக்க அங்கிருந்து ஓடிய நிலையில், பெண் ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுகிறார்.

உடனே அவரது அருகில் வந்த காட்டெருமை அவரை சுற்றி மோப்பமிடுகிறது. அந்த பெண்ணுடன் வந்த நபர் இருந்ததுபோல் நடிக்குமாறு அந்த பெண்ணிடம் கூறுகிறார். அங்கிருந்தவர்களும் என்ன நடக்க போகிறது என தெரியாமல் பயத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.

தொடர்ந்து அந்த நபர் இருந்ததுபோல் நடிக்குமாறு கூச்சலிடுகிறார். அந்த பெண்ணும் இருந்ததுபோல் அசைவின்றி தரையில் படுத்துக்கிடக்கிறார். இறுதியில் அந்த காட்டெருமை அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். பின்னர் அந்த பெண் அங்கிருந்து எழுந்து செல்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo