உலகம் லைப் ஸ்டைல்

நம்ம ஊர்ல Friendship day கேள்வி பட்டிருப்பிங்க! ஆனால் டிரஸ் இல்லமா இருக்கத்துக்கெல்லாம் அமெரிக்கால DAY இருக்கு!

Summary:

Topless day celebrated in america

பிரண்ட்ஷிப் டே கேள்வி பற்றுப்போம், லவ்வர்ஸ் டே கேள்வி பற்றுப்போம், அட பஸ் டே கூட நம்ம ஊர்ல கேள்வி பற்றுப்போம். ஆனால் "TOPLESS DAY " பத்தி கேள்வி பற்றுகிங்களா? 

ஆம், அமெரிக்காவில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக 'TOPLESS DAY' என்ற தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை கேள்விப்பட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

அமெரிக்காவில் பாலின சமத்துவத்தை அனைவர்க்கும் தெரிவிக்க பெண்கள் அனைவரும் டாப்லெஸ் டே என்ற ஒரு புதுமையான தினத்தை கொண்டாடினார்கள். இந்த தினத்தில் பெண்கள் மேலாடை போடாமல் வீதியில் உலாவினார்கள்.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதியை அவர்கள் குறிவைத்து சுமார் 1000 பெண்கள் மேலாடையின்றி ஊர்வலமாக சென்றனர். மேலும் அந்த பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றால் இப்படிப்பட்ட போராட்டங்கள் தான் நடைபெறும் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.


Advertisement