கருப்பு நிற சேலையில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களைக் கவர்ந்த மாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம்.!?



actress-malavika-mohanan-black-colour-saree-glamour-pho

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி உள்ளார்.

malavika

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி போன்றவர்களின் திரைப்படங்களான மாஸ்டர், பேட்ட போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் தங்கலான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இதன் பிறகு தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D50 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

malavika

இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்து வரும் மாளவிகா மோகனன், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வருகிறார்.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறு தற்போது கருப்பு நிற புடவையில் போட்டோ சூட் செய்து அப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.