மொரிஷியசில் கடலோரம் காற்று வாங்கும் இசைஞானி இளையராஜா..!Musician Ilayaraja Vacation on Mauritius 

 

தமிழ் திரையுலகில் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து, இசைஞானியாக வலம்வருபவர் இளையராஜா. 

இவரின் இசை தமிழ் திரையுலகில் எம்.எஸ் விஸ்வநாதன் உட்பட பல ஜாம்பவான்களுக்கு பின் காலத்தால் அழியாத படைப்புக்களை கொண்டுள்ளன. 

80ம் தலைமுறையில் தொடங்கி 2 கே தலைமுறை வரை இளையராஜாவின் பாடலுக்கு பலரும் அடிமையாகி இருக்கின்றனர்.   

தற்போது அவர் மொரிஷியஸ் நாட்டுக்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார்.