இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
சுட்டெரிக்கும் வெயில்; மக்களுக்கு 18வது நாளாக நீர், மோர் வழங்கி அசத்தல்.!

தமிழ்நாட்டில் கோடைவெப்பம் கடுமையாக வாட்டி வதைத்து வரும் நிலையில், மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் நீர், மோர் வழங்குதல் உட்பட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் துளிகள் அறக்கட்டளை சார்பில், தொடர்ந்து 18 வது நாளாக நீர், மோர் மக்களுக்கு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் கர்ணன், கிருஷ்ணா ஜுவல்லரி உரிமையாளர் சக்திவேல் ஆகியோர் மோர் மற்றும் நீர் வழங்குவதற்கு உறுதுணையாக இருந்தனர்.
கோடையில் மக்களின் தாகம் தனித்த நபர்களுக்கு மக்கள் மனதார பாராட்டுகளையும் வழங்கி சென்றனர்.