சம்மர் பிளாக்பஸ்டாராக களமிறங்கும் அரண்மனை திரைப்படம்; எப்படி இருக்கிறது? விபரம் உள்ளே.!Aranmanai 4 Movie Review after Press Show 

 

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா உட்பட பலர் nadikka உருவாகியுள்ள திரைப்படம் அரண்மனை 4. 

அரண்மனை படங்களின் 3 பாகம் வெற்றியை தொடர்ந்து, இப்படம் தயாராகியுள்ளது. முழுக்கமுழுக்க திகில் காட்சிகளுடன் கூடிய காமெடி பாணியில் தயாராகியுள்ள இதன் முதல் இரண்டு பாகங்கள் நல்ல வெற்றியை அடைந்தது.

இந்நிலையில், அரண்மனை 4 திரைப்படத்தின் பிரஸ் ஷோ நடைபெற்று முடிந்தது. இதன் வாயிலாக பலரும் படத்தை பாராட்டி தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த கோடையில் சிறந்த பொழுதுபோக்கு பேய் படமாக அமைந்திருக்கும் என்றும் தங்களின் கருத்தை முன்வைக்கின்றனர். நாளை படத்தை திரையரங்கில் பாருங்கள். 

சுந்தர் சி இயக்கம், தமன்னாவின் நடிப்பு, யோகிபாபு, விடிவி கணேஷ், கோவை சரளா காமெடி, குஷ்பூ நடனம் ஆகியவை படத்திற்கு வலுசேர்த்துள்ளது.