வினோதம்.. பேபி பவுடரை சாப்பிட்டு உயிர் வாழும் பெண்.. பேபி பவுடர் வாங்க ஆண்டிற்கு 3 லட்சம் வரை செலவு.!

வினோதம்.. பேபி பவுடரை சாப்பிட்டு உயிர் வாழும் பெண்.. பேபி பவுடர் வாங்க ஆண்டிற்கு 3 லட்சம் வரை செலவு.!



Strange.. A woman survives by eating baby powder.. She spends up to 3 lakhs a year to buy baby powder.!

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் திரேகா மார்ட்டின் என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதமான பழக்கம் ஒன்று உள்ளதாம். அதாவது ஜான்சன் & ஜான்சன் பவுடரை உட்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

மேலும் அந்த இளம் பெண் கூறுகையில் இந்த பவுடரின் பெயரை சொன்னாலே தனது நாக்கில் எச்சி ஊருவதாகவும், இதனை வாங்குவதற்காக ஆண்டிற்கு 3 லட்சம் வரை செலவு செய்வதாகவும் கூறியுள்ளார்.

America

அது மட்டுமல்லாமல் இந்தப் பவுடரை உட்கொள்வதன் மூலம் தனக்கு எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். இந்த இளம்பெண்ணின் செய்கையானது அங்கு உள்ளவர்களை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.