உலகம் லைப் ஸ்டைல் வீடியோ

அதிர்ச்சி! ஓடிக்கொண்டிருக்கும் காரின் மேல் ஏறிய பாம்பு! வீடியோ காட்சி.

Summary:

Snake entered into a running car video goes viral

நாம் பயணம் செய்யும்போது சில நேரங்களில் ஏதவாது அதிசமயான நிகழ்வுகள் நடப்பது உண்டு. அல்லது, மற்றவர்கள் பயணம் செய்யும்போது நடந்த ஏதவது சில நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாவதும் வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்றில் பாம்பு ஏறும் காட்சி விடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில் நெடுஞ்சாலையில் கார் ஓன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது, காரின் முன் பக்கம் இருந்து பாம்பு ஒன்று காரின் கண்ணாடி வழியாக மேலே ஏறி காரின் உள்ளே நுழைய பார்க்கிறது.

அந்த பாம்பும் கொஞ்சம் கொஞ்சமாக காரின் மேலே ஏறி ஒருகட்டத்தில் காரின் ஜன்னல் அருகே வரும் காட்சி விடியோவாக பதிவாகி தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement